புலியனூர் மகாதேவர் கோயில்
புலியனூர் மகாதேவர் கோயில்(Puliyannoor Mahadeva Temple) என்பது ஒரு இந்து கோயில். இக்கோவில் இந்திய மாநிலமான கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் புலியனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் பொதுவாக செருத்தில் வலுத்து புலியனூர் என்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. புலியனூர் ஓராய்மா கோயில் தேவஸ்வம் என்று அழைக்கப்படும் நம்பூதிரி குடும்பங்கள் கோயிலை நிர்வகிக்கின்றன. இது பாலா என்னும் இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. மற்றும் எட்டுமனூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
Read article